ISPCK Corporate showroom open Monday to Friday from 9.00 AM to 6.00 PM

Theivathil Theivamanavar: Nicea Arikayin Vilakavurai

450.00
US  21.00
  • ISBN: 9789349684768
  • Author: Mark Alroy Mascrenghe
  • Imprint: ISPCK
  • Subject: Church History
  • Cover: Paperback
  • No. of Pages: 388
  • CD Included: No
  • Size (l * b): Royal

Overview

இன்றைக்கு 1700 ஆண்டுகளுக்கு முன், கி.பி. 325இல் உருவானதே இந்த நிசேயப் பற்றுறுதி - நைசிய விசுவாச அறிக்கை. கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களை தொகுத்து வெளிப்படுத்தும் இந்தப் பற்றுறுதி - விசுவாச அறிக்கை - கிறிஸ்துவின் தெய்விக இயல்பை வெளிப்படுத்திய திருச்சபையின் வரலாற்றுச் சாட்சியாகும். இவ்வறிக்கை மட்டும் உருவாகாமல் இருந்திருந்தால், திருச்சபையின் சரித்திரத்தில் இயேசுவின் இறைத்தன்மை கேள்விக்குறியாகவே போயிருக்கும்.